திருவையாறுக்கு வடக்கே உள்ள திருவிற்குடி இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. சலந்தரனைச் சிவபெருமான் வதம் செய்த தலம்.
Back